Archive for the ‘தமிழ் சினிமா’ Category
அஜீத் நடிப்பதாக இருந்து, பின்னர் பெரும் சர்ச்சைக்குளாகிப் போன கதையை தூசு தட்டி பல்வேறுநகாசு வேலைகளைப் பார்த்து அதை பெரிய ஹிட் படமாக்கப் போவதாக கூறியுள்ளாராம் கெளதம் மேனன்.
எந்திரன் இன்னும் சில வாரங்கள் தள்ளிப் போகும் என்பதால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை அவசர அவசரமாக வெளியிடுகிறார்கள். செப்டம்பர் 10ஆம் தேதி மட்டும் மூன்று முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.
கட்டா மிட்டா படத்தில் நடிக்கும் போது த்ரிஷாவின் திட்டம் வேறு மாதிரி இருந்தது. கட்டா மிட்டாவுக்குப் பிறகு அப்படியே இந்தியில் செட்டிலாக வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.
பருத்திவீரன், பையா படங்களைத் தொடர்ந்து நான் மகான் அல்ல படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. தனது இமேஜை மேலும் உயர்த்தும் வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார் கார்த்தி.
ஒவ்வொரு மொழிப் படத்துக்கும் தனித் தனியாக மேனேஜரைப் போட்டு வாய்ப்புளை வளைக்க களம் இறங்கியுள்ளாராம் நமீதா.
கவர்ச்சிகரமாகவே நடித்து வந்த நமீதாவுக்கு அதில் அலுப்பு தட்டவே இனிமேல் முழு நீள கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்.
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவை நான்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரு இளைஞர் திடீரென்று கலாட்டாவில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபலங்களின் வீட்டில் விசேஷம் நடக்கும் நேரத்தில் சிலர் கலாட்டாவில் இறங்கி பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்.
விளம்பரத்தில் நடிப்பதில்லை என்பது நயன்தாராவின் முடிவு. படங்களில் நடிக்காத இந்தச் சூழலிலும் அவர் தனது கொள்கையை விடுவதாக இல்லை.
அமிதாப் முதல் அமீர்கான் வரை விளம்பரத்தில் தான் வூடுகட்டி அடிக்கிறார்கள். அவர்களின் வருமான வரிக்கணக்கு எகிறுவதும் இதனால்தான்.
மலையாளத்தில் ஸ்ரேயா இதுவரை நடித்ததில்லை. அவர் முதலில் ஒத்துக்கொண்ட படம் கேஸனோவா.
மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ரோஷன் ஆண்ட்ரூ இயக்குகிறார்.
ஹன்சிகாவுக்கு தமிழ் ஹீரோக்கள்னா ரொம்ப இஷ்டமாம்: பிரபுதேவா தான் வழிகாட்டியாம்!
தமிழ் திரையுலகில் வீசும் புதிய புயலின் பெயர் தான் ஹன்சிகா. கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த உடனேயே படு வேகத்தில் பிரபலமாகி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது. அரசியல், திரையுலகம் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.
காதல் சொல்ல வந்தேன் நாயகி மேக்னா சுந்தருக்கு ஒருவரைப் பார்க்காவிட்டால் தூக்கமே வராதாம். அவர் யார் தெரியுமா? நம்ம வடிவேலுதான்.
வடிவேலுவின் வெறித்தனமான ரசிகையாம் மேக்னா.
மீரா ஜாஸ்மின் மான்டலின் ஸ்ரீனிவாசின் சகோதரர் ராஜேஷை காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா, இருவரும் இப்போதும் காதலிக்கிறார்களா என்ற கேள்விகளுக்கான பதில்கல் கால நிலையைப் போல அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது.
ரஜினிக்காக உயிரை கொடுக்கவும் தமிழகத்தில் பலர் இருக்கிறார்கள். இன்றும் இவரது ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கைதான் தமிழகத்தில் அதிகம்.
இதற்கு பதில் மரியாதையாக என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் ரசிகர்கள் என்றுதான் தனது பேச்சையே தொடங்குவார் ரஜினி.
5. விலை
சென்ற வாரம் வெளியான படங்களில் ஒன்று விலை. இப்படம் முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை வசூலித்துள்ளது.
விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்குவதாகவும், தலைப்பை மாற்றுங்கள் என இப்போதே கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
முதலில் காவல்காரன் என்றார்கள், பிறகு காவல் காதல் என்றார்கள். இப்போது காவலன் என உறுதிபடுத்தியிருக்கிறார்கள். விஜய், அசின் நடிப்பில் சித்திக் இயக்கும் படத்தைப் பற்றிதான் சொல்கிறோம்.
ஹன்சிகா மோத்வானி வந்திருக்கிறார், அனுஷ்கா அலையை கிளப்புகிறார், இன்னொருபுறம் டாப்ஸீ பட்டையை கிளப்புகிறார்… இனி தமன்னாவின் மார்க்கெட் அவ்வளவுதான் என சிலர் கோடம்பாக்கத்தில் முரசறைந்தார்கள்.
மண் வாசனை மாறாத இயக்குநர் பாரதிராஜா. அவர் கொடுத்த ஆரம்ப காலப் படங்களில் தெறித்த மண் வாசமும், மனிதர்களின் பாசமும், எத்தனை காலமானாலும் மறக்க முடியாத, ஜீவனுள்ள காவியப் படைப்புகள்.
இன்னொரு பரபரப்பால்தான் அடக்க வேண்டும் என யாரோ த்ரிஷாவிடம் சொல்லிவிட்டார்கள் போல.
போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷாவின் பெயர் ஏகத்துக்கும் ரிப்போராகிக் கொண்டிருக்க, அவரோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கு அட்வைஸ், கருத்து என தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருகிறார்.
தனது இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியவில்லையே என அவர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

