வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!!
வேலாயுதம் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் படத்தின் பரபரக்கும் கதை என்ன? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
முதன் முதலாக டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதைப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் ஏழுகோடி பேர்களில் ஒருவனாக இருக்கும் விஜய், அந்த ஏழுகோடி மக்களுக்கும் ரியல் சூப்பர் ஹீரோவாக விஸ்வரூபம் எடுப்பாராம். அணு அளவுக்கு சிறியவனாக இருக்கும் நாயகனை, வில்லன் கூட்டம் சீண்டிப் பார்க்கும்போது அவன் தீய சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக எப்படி மாறுகிறான் என்பது விறுவிறுப்பான கதையாம்.
அறிமுக நாயகி ஹன்சிகா மோத்வானி பாவாடை தாவணியில் நடிக்கவுள்ளார், என்று சொல்லும் படத்தின் டைரக்டர் ஜெயம்ராஜா, இந்த படம் எம்ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படம் மாதிரியான விறுவிறுப்பு மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும், என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.


சூப்பர் ஸ்டோரி தலைவா
நன்றி தலைவ
சூப்பர் ஸ்டோரி anna
தலைவா பட்டய கிலப்பு……………
we r with uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
first class story
விஜய் எம். ஜி. ஆரின் ரிமேக்னு சொல்லுங்க
ஹாய் தலைவா சூப்பர் …. சூப்பர் ….. டூப்பர் ஹிட் தலைவா இந்த படம் கண்டிப்பா 100 நாளுக்கு மேல ஓடும் தலைவா ………வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ….இந்த மாதிரி நல்ல படமா குடுங்க தலைவா ……..நீங்க 200 படத்துக்கு மேல நடிக்கணும் , அதுக்கு மேலயும் நடிக்கணும் ,தலைவா…எங்கள் இதய தளபதியே………..
எம் ஜி ஆர் கூட யாரா டா கம்பர் பண்றீங்க.
எம் ஜி ஆர் கூட விஜய கம்பர் பண்ணாம உன்னயவா கம்பர் பனுவாங்க…
தமிழ் நாட்டுல விஜைய அளிக்க முடியாது டா. விஜய் இல்லேன்னா தமிழ் நாடே இல்லை டா விஜய் மட்டும்தான் ரஜினிக்கு பிறகு ஸ்டைல் நடிகர் . தமிழ் நாட்டுல தலைவர் விஜய் மாத்ரி யார் டான்சு ஆடுறா.விஜய் ஜெயிக்கணும் விஜய் ஜெயிக்கணும் விஜய் ஜெயிக்கணும் விஜய் நிச்சயம் ஜெயிப்பார் .தலைவருக்கு வாழ்த்துக்கள் படம் இரநூறு நாள் ஓடும் தலைவா.கடவுள் உன் கூட இருப்பார் .
தலைவா! படம் சூப்பர் கிட் ஆகும் தலைவா