ஷங்கர் இயக்கத்தில் விஜய்

எந்திரன் படத்துக்குப் பிறகு 3 இடியட்ஸ் ‌ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படம் தயாராகிறது.

இந்தியில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறார். மாதவன் நடித்த வேடத்தில் அவரையே நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார். ஆனால் மாதவன் இதுவரை தனது சம்மதத்தை தெ‌ரிவிக்கவில்லை. மூன்றாவது கதாபாத்திரத்தில் எஸ்டிஆர் – அதாங்க சிம்பு நடிக்கிறார்.

தெலுங்கில் விஜய்க்குப் பதிலாக மகேஷ்பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எஸ்டிஆர் தமிழில் செய்யும் வேடத்தை தெலுங்கிலும் அவரே செய்கிறார். மாதவன் வேடத்தில் யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை.

3 இடியட்ஸ் ‌ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார் என்று தெ‌ரிந்த பிறகே இந்த நடிகர்கள் ‌ரீமேக்கில் நடிக்க முன்வந்தனர். இவர்களுக்கெல்லாம் முன்பாக இயக்குனர் யார் என்பது முடிவாகும் முன்பே நடிக்க முழு சம்மதம் தெ‌ரிவித்தவர் ‌‌ஜீவா. ஆனால் இப்போதைய கூட்டணியில் ‌‌ஜீவா இல்லை, வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

அதுதான் சினிமா.

  1. jaffer
    July 28th, 2010 at 08:34

    ஷங்கர் சார் ,

    இந்த விஜய் நாயா வச்சி எல்லாம் படம் எடிகதிங்க இவ்வுளவு நாள் நீக சம்பாதிச்ச பெயர் எல்லாம் போய்டும் அமீர் கான் கதாபாத்திரத்தில் சூர்யா இல்ல விக்ரம் நடிக வைங்க.. இது தமிழ் சினிமா ரசிகர்களின் வேண்டுகோள் …

    • dhanan
      August 1st, 2010 at 10:45

      நீ சொன்னது உலக மகா unmai

      • raghu
        August 2nd, 2010 at 10:47

        போங்கடா லூசுகளா……..

    • raghu
      August 2nd, 2010 at 10:50

      தமிழ் சினிமா ரசிகர்கள பத்தி நீ பேச வேணாம். சோ கொஞ்சம் வாய மூடு………………

  2. July 28th, 2010 at 14:40

    ஹாய் விஜய்.ஆல் தி பெஸ்ட் .பட் சிம்பு வேண்டாம் .அவன் அஜித் பேன்.உன்ன கிண்டல் பண்ண.வேண்டாம். ஜீவா பெஸ்ட் .

    • dhanan
      August 1st, 2010 at 10:44

      டை அவன ஏன் திட்டுற…அவன் கரெக்ட் டேன் சொலி இருக்கான்….அமீர் கான் எங்க இவன் எங்க…எவனுக்கு நடிபுனவே ஒனும் தெரியாது.

  3. July 29th, 2010 at 07:00

    ஹலோ ஜாபர். முதல ஒழுங்கா தமிழ் டைப் பண்ண ட்ரை பண்ணுங்க. அப்புறம் அடுத்தவன திட்டலாம். முதல உங்க குண்டி ய கழுவுங்கட, அப்புறம் அடுத்தவன் குண்டி ய பார்க்கலாம். விஜய் ய வச்சு படம் எடுக்குறதுக்கு ஷங்கர் உம், ஷங்கர் படத்துல விஜய் நடிகிரதுக்கும் ரெண்டு பேருக்கும் தகுதி இருக்கு. தலைவா நே இவன பத்தி எல்லாம் worry பண்ணாத. ஆல் தி பெஸ்ட் தலைவா………………………….

    ரகு
    மதுரை………………………….

    • kishore
      August 6th, 2010 at 14:01

      சூர்யா இஸ் தி நெக்ஸ்ட் சுபெர்ச்டார்

  4. senthil kumar
    July 29th, 2010 at 15:18

    ஆல் தி best

  5. senthil kumar
    July 29th, 2010 at 15:20

    விஜய் இஸ் எ சூப்பர் ஹீரோ.

  6. yashar
    July 30th, 2010 at 08:47

    அந்த படிக்கற கேரக்ட்டர்ல தல அஜித் தான் கரெக்ட்ஆ இறுப்பாறு ஓவரா சீன் போடறதுக்கு கரெக்ட்ஆ இருப்பான் ஏனா அந்த நாய்க்கு நடிக்க தெரியாது
    இது தமிழ் சினிமா ரசிகர்களின் வேண்டுகோள் …………..

  7. kamal
    July 30th, 2010 at 10:53

    ஹாய் விஜய்.ஆல் தி பெஸ்ட் .பட் சிம்பு வேண்டாம் .அவன் அஜித் பேன்.உன்ன கிண்டல் பண்ண.வேண்டாம். ஜீவா பெஸ்ட் .

  8. i.hayath khan
    July 30th, 2010 at 12:23

    ஆல் தி பெஸ்ட் திரு விஜய் அண்ட் திரு சங்கர்
    நன்றி ஹயத் கான் மற்றும் சிவா குமார்

  9. raj sowri
    July 30th, 2010 at 19:13

    ஜீவா இஸ் தி பெஸ்ட் சாய்ஸ் மாதவன்!!!

  10. dharshan-cbe..
    July 31st, 2010 at 09:19

    vijay na…pls jeeva tha better… simbu vendaam..1000 pear yanna sonalum solatum.. porama puducha naainga… plz… all d very best na…

  11. dhanan
    August 1st, 2010 at 10:42

    விஜய் வெச்சி படம் எடுகதேங்க….அவன் ஒரு நடிகனே இல்ல…உலகத எமதுற வெது வெட்டு….அந்த நாயா வெச்சி படம் எடுத்த உங்களுக்கே உங்க படம் பாக்க புடிக்காது……

    • raghu
      August 2nd, 2010 at 10:48

      நீ முதல வாய மூடுறைய?

    • Rasigan
      August 12th, 2010 at 12:10

      வாய மூடு டா கழுத வாயா..

  12. raghu
    August 2nd, 2010 at 10:46

    டே தனன். ரொம்ப பேசாதட பண்ணி.

  13. raghu
    August 2nd, 2010 at 10:49

    விஜய் வாழ்க…………………………

  14. vijay
    August 2nd, 2010 at 14:28

    தலைவா….இன்னக்கி தான் ஒரு நல்ல முடிவு எடுத்துக்கிற ….. எதிரி மூஞ்சில கரிய பூசு… குறிப்பா அஜித் சிம்பு விக்ரம் சூரியா மூஞ்சில பூசு ……. வெற்றி உன்னக்கு தான் ….ஆல் தி பெஸ்ட் தளபதி ………..உன்னால் முடியும் ………………………வெற்றி நமக்கு தான் …………

  15. Manikandan-cbe
    August 2nd, 2010 at 19:38

    விஜய் இஸ் தி பெஸ்ட் ஷங்கர் + விஜய் பிலிம் சூப்பர் டுபேர் hit

  16. krishnaraj pollachi
    August 6th, 2010 at 00:10

    சங்கர் சார் விஜய வெச்சு படம் எடுக்க வேண்டாம் சார் அப்புறம் உங்க லைப் கோவிந்தா அப்புறம் நீங்க தெருவுல பிச்ச எடுக்க வெடி வரும்

    • Rasigan
      August 12th, 2010 at 12:16

      வாய மூடு டா பண்ணி வாயா…… விஜய் + சங்கர் கூட்டணி பெரிய ஹிட் கொடுக்கும்.. தலைவா இந்த மாதிரி நாதாரி கமெண்ட்ஸ் எல்லாம் நீ வொர்ரி பண்ணிக்காத… இதெல்லாம் வய்தேரிச்ச்ள பேசுது..

  17. sivagangai singam
    August 6th, 2010 at 12:38

    hi friends please don’t commant for ajith and vijay i am a ajith fan(one and only) but thala is great man

  18. Thyagu
    August 6th, 2010 at 15:43

    ஹாய் விஜய் சார் நிறைய சக்சஸ் கொடுதிருகிங்க பட் நடுவுல பெரிய கேப், இது படத்தடிய தப்பு மட்டும் இல்ல உங்க பான்சுக்கும் உங்களுக்கும் நடுவுல ஏதோ கேப் விழுந்திருக்கு உங்களுக்கு எதையும் செய்ற பான்ஸ் இருந்தும் உங்க படம் சரியா போகலைனோ வேற ஏதோ ப்ர்ச்னை இருக்கு யோசிச்சு பாருங்க உங்க பான்ஸ் கிட்டயும் பேசினாலே போதும்னு நினைக்கிறன், டியர் பான்ஸ் நீங்களும் யோசிச்சு அவருக்கு யோசனை சொல்லுங்க, அவருடைய வெற்றி உங்களுடைய வெற்றி இல்லையா , மனசுக்கு தோணினத சொன்னேன் தவுறு ஏதேனும் இருந்தா மன்னிக்கணும்

  19. jeeva
    August 7th, 2010 at 14:51

    ஹாய் தலைவா இந்த அஜித்,சூர்யா,சிம்பு இவங்க மூனும் ரொம்ப பில்டப் பண்றவங்க , அவங்கள வச்சு யாரு படம் எடுக்குறாங்களோ அவங்க கண்டிப்பா தெருவுல பிட்ச தா எடுப்பாங்க , தலைவா நீங்க இந்த மாதிரி லூசுங்க சொல்லறதெல்லாம் சும்மா உங்க உழைப்புக்கு திஷ்டி கொறஞ்சமாதிரி ஓகே ..இதுக்கு மேல இன்னும் நீங்க நல்ல சூப்பர் ஸ்டார் ஆ வரணும்னு விஜய் ரசிகர்கள் எல்லார்க்கும் ரொம்ப ஆசை , அது கண்டிப்பா நடக்கும் ..all the best …………( யாராவது திட்டுன பரவா இல்ல அது அவங்களுக்கு தா நடக்கும் .

  20. sankar
    August 16th, 2010 at 10:40

    hai விஜய் ரசிகர்களா இன்னும் eapadi டா badu வ நம்பரிக்க விஜய் லாம் நடிகனா விஜய் 1 நம்பர் சாக்கட டா விஜய் கு suport பண்றவனுக பொரம் போக்குக்க …..

  21. VIJAYARAGAVAN
    August 26th, 2010 at 12:34

    ஷங்கர் சார் அவர்களுக்கு உங்கள் திறமைக்கு எனது பாரட்டுகள்.நீங்கள் த்ரீ இடியட்ஸ் படம் பண்றது மிக நல்ல விஷயம் வாழ்த்துக்கள் .எனது சிறிய வேண்டுகோள் கதைகாகத்தான் நடிகர்கள்,நடிகர்களுக்காக கதை இல்லை. நீங்கள் யாரை வேண்டுமானாலும் நடிக்க வைங்க ஆனா கதைக்கு பொருத்தமா இருக்கணும். நான் யாருடைய ரசிகனும் அல்ல.நான் நல்ல கதைக்கு மட்டுமே ரசிகன் .தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    இப்படிக்கு
    ப.விஜயராகவன்